தன்னை சீரழிக்க வந்த முதியவரை கத்தியால் குத்திக் கொன்ற 15 வயது சிறுமி
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்னிடம் சில்மிஷம் செய்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 65 வயது நபரை 15 வயது சிறுமி கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டம் கதாஹி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகன் காஷி(65). அவர் கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு புதன்கிழமை சென்றுள்ளார். அப்போது அங்கு 15 வயது சிறுமி ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.

சிறுமியை சுகன் தவறான எண்ணத்தில் பார்த்துள்ளார். அவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். ஒருகட்டத்தில் அத்துமீறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த சிறுமி தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சுகனை குத்திக் கொலை செய்தார்.
காட்டில் சுகனின் உடலை பார்த்த கிராமத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து சுகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் கிடந்த கத்தி மற்றும் ரிப்பனை அவர்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 15 வயது சிறுமி கொலை செய்தது தெரிய வந்தது. அவரிடம் கேட்டபோது அவரும் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications