ஊழலை எதிர்ப்பதாக கூறும் ராகுல் லாலுவுடன் கூட்டணிக்கு முயற்சிப்பதேன்?: கே.சி.தியாகி கேள்வி

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது :-
பிரதமர் வேட்பாளராக, மோடிக்கு பதில் அத்வானி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங் போன்றவர்களை அறிவித்தாலும், நாங்கள் மீண்டும், அந்த கட்சியுடன் கூட்டணி வைக்க போவதில்லை. மதச் சார்பின்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளவர், மோடி. ஆனால், ராகுலால் அந்த ஆபத்தில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஊழல் மற்றும் திறமையின்மையால் தான், மதவாத சக்திகளான, பா.ஜ.,வும், மோடியும் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளனர்.
‘எங்கள் புதிய அரசியல் திட்டத்தில், ஊழல்வாதிகளுக்கு இடமில்லை' என, ராகுல் பேசுகிறார். ஆனால், கால்நடை தீவன ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, லாலு பிரசாத்துடன் கூட்டணி அமைக்க, அவர் முயற்சிக்கிறார். இது அவருடைய, இரட்டை வேடத்தை தான் காட்டுகிறது.
எனவே, தான் ஊழல் மற்றும் மதச் சார்பற்ற, மூன்றாவது கூட்டணியில் இணைந்துள்ளோம். ஆந்திரா மற்றும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள கட்சிகளும், மூன்றாவது கூட்டணியில் கைகோர்க்க உள்ளன. தேர்தல் முடிவுக்கு பின், எங்கள் கூட்டணி தலைவர்கள், பிரதமரை முடிவு செய்வர்' என இவ்வாறு தியாகி கூறியுள்ளார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications