ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக மேலும் 35 தமிழர்கள் கைது
ஆந்திர மாநிலம் கடப்பா வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பா வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 214 தமிழர்கள் ஆந்திரா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 179 பேரை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் கடப்பாவிலுள்ள பத்வேல் வனப்பகுதியில் செம்மரம் கடத்தியாக மேலும் 35 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் இதுவரை செம்மரம் கடத்தியாக தமிழகத்தைச் சேர்ந்த 214 பேர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த ஆண்டு திருப்பதி அருகே உள்ள வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக 20க்கும் மேற்பட்ட தமிழர்களை ஆந்திர வனத்துறையினர் சுட்டுக் கொலை செய்தனர். இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications