மரணத்தில் மர்மம்... கலாபவன் மணியின் அவுட்ஹவுஸிற்கு சீல்!
திருவனந்தபுரம்: கலாபவன் மணியின் மரணத்தில் மர்மம் இருப்பதால், அவரது அவுட் ஹவுஸை பூட்டி கேரள போலீசார் சீல் வைத்திருக்கின்றனர்.
கல்லீரல் பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் நடிகர் கலாபவன் மணி கொச்சியில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஆனால் அவரது மரணம் இயற்கையானது இல்லை என்று அவரது சகோதரர் போலீசில் புகார் கொடுத்தார். இதனால் மணியின் மரணத்தை செயற்கை மரணமாக போலீசார் பதிவு செய்துள்ளனர்.

மேலும் அவரது உடலில் மெத்தில் ஆல்கஹால் எப்படிப் பரவியது என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணைக்காக கலாபவன் மணியின் அவுட் ஹவுஸை தற்போது போலீசார் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
கேரளாவில் உள்ள சாலக்குடியில் கலாபவன் மணியின் வீட்டை ஒட்டி அவரது அவுட் ஹவுஸ் அமைந்துள்ளது. இந்த அவுட் ஹவுஸில் இருந்து தான் அவர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
இதனால் சீல் வைத்தது மட்டுமின்றி போலீஸ் பாதுகாப்பும் அந்த இடத்திற்கு போடப்பட்டுள்ளது. இந்த அவுட் ஹவுஸில் மணி நிறைய நேரங்களை செலவிட்டிருக்கிறார்.
இதனால் அங்கு ஏதாவது தடயங்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications