அரசு கெடு முடிகிறது: டெல்லி வீட்டில் இருந்து அப்துல் கலாமின் பொருட்கள் அகற்றம்
டெல்லி: டெல்லியில் உள்ள ராஜாஜி மார்க்கில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வாழ்ந்த வீட்டில் இருந்து அவர் பயன்படுத்திய பொருட்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள அரசு அளித்த வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி ஷில்லாங்கில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றியபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இதையடுத்து கலாம் வசித்த வீட்டை அக்டோபர் 31ம் தேதிக்குள் காலி செய்யுமாறு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அவரின் தனி ஊழியர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியது.
கால அவகாசம் முடியவிருக்கும் நிலையில் ராஜாஜி மார்க் வீட்டில் இருக்கும் கலாமின் புத்தகங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. அந்த பொருட்கள் அனைத்தும் ராமேஸ்வரத்தில் இருக்கும் அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இதற்கிடையே ராஜாஜி மார்க் வீட்டில் கலாமுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தார் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications