மும்பையில் ராஜ்தாக்ரே- கமல் ஹாசன் திடீர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மகாராஷ்டிரா நவநிர்வமாண் கட்சித்தலைவர் ராஜ்தாக்ரேவை அவரது இல்லத்தில் நடிகர் கமல் ஹாசன் இன்று காலை திடீரென சந்தித்து பேசினார்.
மும்பையில் உள்ளது மகாராஷ்டிரா நவநிர்வமாண் கட்சித்தலைவர் ராஜ்தாக்ரே இல்லம். இன்று காலை 10 மணியளவில் கமல்ஹாசன் அங்கு சென்றிருந்தார். அவரை ராஜ்தாக்ரே வரவேற்றார். இருவரும் சில நிமிட காலம், வரவேற்பரையில் பேசிக்கொண்டிருந்தனர்.

கல்யாண்-டோம்பிவாலி மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருந்த ராஜ்தாக்ரே, கமலுக்காக நேரம் ஒதுக்கி அவரை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்புக்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவில்லை. இது ஒரு மரியாதைநிமித்தமான சந்திப்பு என அவர்கள் தெரிவித்தனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications