ஜெயலலிதாவுக்கு தண்டனை: காவிரி தண்ணீர் கொடுத்து கன்னட அமைப்பு கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil

காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக செயல்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தமிழகத்துக்கு ஜெயலலிதா தண்ணீரை கொண்டுவந்ததாக கன்னட அமைப்புகளுக்கு கோபம் இருந்தது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா ஒரு முறை பேட்டியளிக்கும்போதுகூட, ஜெயலலிதா கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ, காவிரி பிரச்சினையில் மிகுந்த ஆக்ரோஷம் காண்பிக்கிறார். கருணாநிதி இந்த விஷயத்தில் மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பார் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு கிடைத்துள்ள தண்டனையை கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மைசூரில் கொண்டாடினர்.
காவிரி தண்ணீரை பாட்டிலில் பிடித்து கொண்டுவந்து ஒவ்வொருவருக்காக வழங்கி காவிரி தாய் தங்களை காப்பாற்றிவிட்டதாக கூறி மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications