7 பேரை விடுவிக்கும் அதிமுக அரசின் முடிவு பற்றி மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்?: கபில் சிபல்

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான தாக்குதல் தனிப்பட்ட நபர் மீதான தாக்குதல் அல்ல மாறாக இந்திய குடியரசு மீதானது என்றார்.
நாடாளுமன்றத்தில் தீவிரவாதம் குறித்த பிரச்சனை எழுப்பும் எதிர்கட்சி அதிமுக அரசின் முடிவு குறித்து ஏன் மௌனமாக இருக்கிறது என்று சிபலிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறுகையில்,
இந்த விவகாரத்தில் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என்று மோடியை கேட்க விரும்புகிறேன். இது தவறான சிக்னல் ஆகும். தீவிரவாதிகளுக்கு எதிராக போராடுவதில் எந்த கட்சியும் இரட்டை நிலையை கையாளக் கூடாது. ஆனால் தீவிரவாதம் என்று வருகையில் இந்தியாவில் அரசியல் கட்சிகளும், அரசுகளும் இரட்டை நிலையை கையாள்வது துரதிர்ஷ்டமானது.
சில இடங்களில் போலி என்கவுண்ட்டர்கள் மூலம் அப்பாவிகள் கொல்லப்பட்டனர். அதே சமயம் சில அரசியல் கட்சிகள் தீவிரவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. அதிலும் குறிப்பாக நம் முன்னாள் பிரதமரை கொன்றவர்களை எதிர்த்து என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications