தமிழக பதிவெண் காரணம்.. பெங்களூரில் ரோட்டோரம் நிறுத்தப்பட்ட காரை நொறுக்கிய கும்பல் #TNNeedsKaveri
பெங்களூர்: காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவு தெரிவித்து கர்நாடகாவில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடத்தப்பட்டது.
இது தமிழ்நாடு அரசுக்கு எதிரான போராட்டமாக இல்லாமல், தமிழர்களுக்கு எதிரான போராட்டமாக சில அமைப்புகள் மாற்ற முயன்றன. இதன் ஒரு பகுதியாக பெல்லாரியில் தமிழக பதிவெண் கொண்ட 3 லாரிகள் கல்வீச்சுக்கு உள்ளாகின. இதேபோல ஜெயநகர் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் கல்வீச்சுக்கு உள்ளாகியுள்ளது,.

அந்த சான்ட்ரோ காரில் தமிழக பதிவெண் இருந்ததே தாக்குதலுக்கு காரணம். பைக்கில் வந்த ஒரு கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் காரின் கண்ணாடிகள் நொறுங்கின. இதையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் நடைபெற்ற அதே பகுதியிலுள்ள மலபார் ஜுவல்லரி மீதும் வன்முறை கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியிருந்தது நினைவுகூறத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பவங்களால் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை யார் கண்ணிலும் படாமல் வீட்டுக்குள் பதுக்கி வைக்கும் நிலை பெங்களூரில் நிலவுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications