காவிரி பங்கீட்டில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன.. சித்தராமையா தலைமையில் அவசர மீட்டிங்
பெங்களூர்: காவிரியிலிருந்து வரும் 20ம் தேதிவரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, உயர் அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்திவருகிறார்.
பெங்களூரிலுள்ள முதல்வரின் அரசு இல்லமான 'காவிரி'யில், காவிரி தொடர்பான கூட்டம் நடைபெறுகிறது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டில், சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா, மாநில தலைமை செயலர் அரவிந்த் யாதவ், அட்வகேட் ஜெனரல் மதுசூதன் நாயக், நீர்வளத்துறை அமைச்சக முதன்மை செயலாளர் ராகேஷ் சிங், மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா, சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் மோகன் கடர்கி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம், வரும் 20ம் தேதிவரை தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றும், 20ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. எனவே 20ம் தேதி கர்நாடகா எந்த மாதிரியான சட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications