For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: காவிரியில் பாஜக அரசியல்தான் செய்தது- தமிழிசையின் 'தில்' ஒப்புதல் வாக்குமூலம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி நதிநீர் பிரச்சனையில் பாரதிய ஜனதா கட்சி அரசியல் விளையாட்டை நடத்தியது உண்மைதான் என அக்கட்சியின் தமிழகத் தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் வெளிப்படையான ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

கர்நாடக சட்டசபைக்கு நாளைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் நாளை 223 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

பெங்களூரின் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் பிரச்சாரத்தின்போது மாரடைப்பால் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடை பெறவில்லை.

காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் நடுவே தீவிர போட்டி நிலவுகிறது. தொங்கு சட்டசபைதான் அமையும் என்று பல கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

Newest First Oldest First
6:51 PM, 11 May

திவாகரனுக்கு சசிகலா சார்பில் நோட்டீஸ்
6:51 PM, 11 May

அம்மா அணியில் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த எதிர்ப்பு
6:51 PM, 11 May

சசிகலா சார்பில் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் திவாகரனுக்கு நோட்டீஸ்
6:36 PM, 11 May

பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதி தேர்தல் ஒத்திவைப்பு
6:36 PM, 11 May

ஆர்.ஆர்.நகரில் பல்லாயிரம் வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கின
6:36 PM, 11 May

வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கியதால் தேர்தல் ஒத்திவைப்பு
6:36 PM, 11 May

கர்நாடகாவில் நாளை 222 தொகுதிகளில் வாக்குப் பதிவு
6:36 PM, 11 May

ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் மரணமடைந்ததால் தேர்தல் ரத்து
6:36 PM, 11 May

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன
6:36 PM, 11 May

மே 12-ந் தேதிக்கு பதில் மே 28-ல் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு
5:35 PM, 11 May

காரைக்குடி நகரத்தார் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்
5:35 PM, 11 May

அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்து காரைக்குடியில் போராட்டம்
5:17 PM, 11 May

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக தகவல்
5:17 PM, 11 May

விசில் செயலியில் புகார் வந்ததை தொடர்ந்து மக்கள் நீதி மய்யதின் தலைவர் கமல் நடவடிக்கை
5:16 PM, 11 May

அனகாபுத்தூர் ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதாக மக்கள் நீதி மய்யம் புகார்
3:37 PM, 11 May

அமைச்சர் செல்லூர் ராஜூவின் 'ஆச்சி' பேச்சுக்கு கண்டனம்
3:37 PM, 11 May

சென்னையில் நகரத்தார் சங்கத்தினர் செய்தியாளர் சந்திப்பு
3:18 PM, 11 May

மும்பை நகரின் இணை போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றியவர் ஹிமான்சு ராய்
3:18 PM, 11 May

வீட்டில் இருந்தபோது ரிவால்வரால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை
3:17 PM, 11 May

மகாராஷ்டிரா முன்னாள் தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர் ஹிமான்சு ராய் தற்கொலை
2:50 PM, 11 May

டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
2:50 PM, 11 May

25 வயதுக்கு மேற்பட்டவர் நீட் தேர்வு எழுத அனுமதியில்லை
1:14 PM, 11 May

முதன்முறையாக கொண்டை ஊசி வளைவுகளுக்கு கவிஞர்களின் பெயர்
1:14 PM, 11 May

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்
1:14 PM, 11 May

ஏற்காட்டில் நாளை துவங்குகிறது 43-வது கோடை விழா
12:51 PM, 11 May

சட்டத்திற்கு புறம்பாக அதிக பயணிகளுடன் சுற்றுலா படகு சென்றதாக தகவல்
12:51 PM, 11 May

தீயில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை தீவிரம்
12:49 PM, 11 May

பாஜகவினர் போராட்டத்தால் காசி தியேட்டரில் 2 காட்சிகள் ரத்து
12:49 PM, 11 May

மத்திய அரசுக்கு எதிரான வசனங்களை நீக்க வலியுறுத்தல்
12:49 PM, 11 May

சென்னை காசி தியேட்டரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
READ MORE

English summary
Karnataka goes to the polls to elect its assembly. It is a high-stakes battle for Mr Modi's Bharatiya Janata Party and the Rahul Gandhi's Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X