தென்பெண்ணை-பாலாறு நதிநீர் இணைப்புக்கும் கர்நாடகா எதிர்ப்பு: உமா பாரதி முன்னிலையில் திட்டவட்டம்
டெல்லி: டெல்லியில் நடந்த கூட்டத்தில், தென்பெண்ணை-பாலாறு நதிநீர் இணைப்புக்கு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் 6வது நதிநீர் இணைப்புக்கான சிறப்பு குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஹரியானா, பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கார், அசாம் ஆகிய மாநிலங்களில் இருந்து சம்பந்தப்பட்ட துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே நதிநீர் இணைப்பு திட்டத்துக்கான வரைவுகள் குறித்து கருத்து பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் கலந்து கொண்ட கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், தென்பெண்ணை-பாலாறு நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
‘‘தென்பெண்ணையாறு பெங்களூரு நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஆற்றில் இருந்து கிடைக்கும் தண்ணீரை நம்பியே பெங்களூரு நகரம் உள்ளது. தென்பெண்ணை நதியில் இருந்து கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம் அதிக அளவிலான பயனைப் பெறுகிறது. எனவே இந்த நதியின் மூலம் தமிழகம் அதிக பயன் அடைகிறது. எனவே தென்பெண்ணை-பாலாறு நதிநீர் இணைப்பு திட்டம் கர்நாடக மாநிலத்தின் நலனை பெரிதும் பாதிக்கும் வகையில் அமையும் என்பதால் இந்த நதிகளை இணைக்கக்கூடாது'' என்று பாட்டீல் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications