கடும் மின்வெட்டு... தமிழகத்திடம் இருந்து மின்சாரம் வாங்க போகிறதாம் கர்நாடகம்!!
பெங்களூர்: கர்நாடகாவின் கடுமையான மின்பற்றாக்குறையை சமாளிக்க தமிழகத்திடம் இருந்து மின்சாரத்தை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

கர்நாடகாவில் கடுமையான மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் 4 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பிற பகுதிகளில் 6 முதல் 8 மணிநேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. கர்நாடகா முழுவதும் சாலை விளக்குகள் மூலம் வீணாகும் ஆகும் மின்சாரத்தை கட்டுப்படுத்தி 800 முதல் 1,000 மெகாவாட் வரையிலான மின்சாரத்தை சேமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் இருந்தும் மின்சாரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த மாநில மின்சாரத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு சென்றும் பேச்சுவார்த்தை நடத்துமாறு முதல்வர் எனக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மின்சாரத்தை சேமிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவின் போது சட்டவிரோதமாக மின்சாரத்தை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
-
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு












Click it and Unblock the Notifications