சுப்ரீம் கோர்ட்டுக்கு கணக்கு காட்ட, பாசனத்திற்கு நீர் திறக்க ஆரம்பித்தது கர்நாடகா
பெங்களூர்: காவிரி நீர் பிடிப்பு அணைகளிலிருந்து பாசன வசதிக்காக கர்நாடகா தண்ணீர் திறக்க ஆரம்பித்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி தண்ணீரை சேகரித்து வைத்துள்ள நான்கு அணைகளில் மொத்தம் 27 டிஎம்சி தண்ணீரை குடிநீர் தேவைக்கு பயன்படுத்தவும், பிற தண்ணீரை பாசன தேவைக்கு திறந்துவிடவும் கர்நாடக சட்டசபை ஒரு மனதாக நேற்று தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து பெயரளவில் தண்ணீரை திறந்துவிட ஆரம்பித்துள்ளது கர்நாடகா.

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நேற்று இரவே 6,856 கனஅடி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டது. இதில்து 4000 கனஅடி நீர் தமிழகத்துக்கும், எஞ்சிய தண்ணீர் கால்வாய்கள் வழியாக கர்நாடக பாசனத்திற்கும் பயன்பட உள்ளது. கபினி அணையிலிருந்து 3500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாம்.
திடீர் மழை காரணமாக, காவிரி அணைகளில் தற்போது 34 டிஎம்சி தண்ணீர் உள்ளது. எனவே பெரிய மனசு வைத்து எஞ்சிய தண்ணீரை திறக்கிறது கர்நாடகா. இதன்மூலம் இன்று விசாரணைக்கு வரும் காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற பிடியிலிருந்து தப்பிக்கலாம் என்பது கர்நாடக கணக்கு. ஆனால் தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் வரப்போவதில்லை என்பது உறுதி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications