தமிழகத்தில் மழை பெய்கிறது...காவிரி நீரை தர முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா 'பிடிவாத' மனு
டெல்லி: தமிழகத்தில் மழை பெய்துவருவதால் காவிரி நீரை திறந்துவிட முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா தாக்கல் செய்த மனுவில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிட கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அதில் காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின்படி தமிழகத்துக்கு திறந்துவிடப்பட வேண்டிய 45 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்துவிட வலியுறுத்தப்பட்டிருந்தது.

தமிழக அரசு மனு மீது கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று பதில் மனுவைத் தாக்கல் செய்தது. அம்மனுவில், காவிரி மேற்பார்வைக்குழுவின் 28.9.2015 கூட்டத்தில் இரு மாநிலங்களின் மழைநீர் அளவு, தேக்கி வைக்கப்பட்ட நீரின் அளவு குறித்து ஆய்வு செய்ய துணைக்குழு அமைக்கப்பட்டது.
கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது வறட்சி நிலவி வருகிறது. ஆகையால் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாத நிலைமை உள்ளது. தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
ஆகையால் கர்நாடகாவின் தேவைகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழகத்துக்கு காவிரி நீரை திறப்பது குறித்து பரிசீலிப்போம். ஆகையால் தமிழகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications