காஷ்மீர் உள்நாட்டு விவகாரம் அல்ல.. சர்வதேச பிரச்சனை: சையத் கிலானி பேச்சால் சர்ச்சை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜம்மு காஷ்மீர் சிக்கல் உள்நாட்டு பிரச்சனை அல்ல.. சர்வதேச விவகார்ம என்று ஹூரியத் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான சையத் அலி கிலானி கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்த இருந்தனர். இதையொட்டி ஆலோசனை நடத்த காஷ்மீர் விடுதலை இயக்கத் தலைவர்களை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் அழைத்திருந்தார்.
ஆனால் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் வெளியுறவுச் செயலர்களின் பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்தது. இந்நிலையில் டெல்லியில் கிலானி உள்ளிட்ட ஹூரியத் மாநாட்டு கட்சித் தலைவர்கள் பாகிஸ்தான் தூதர் அப்துல் பசித்தை இன்று சந்தித்து பேசினர்.
முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கிலானி கூறியதாவது:
- ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை உள்நாட்டு விவகாரம் என்பது உண்மைக்கு எதிரானது.
- ஜம்மு காஷ்மீர் பிரச்சனை என்பது ஒரு சர்வதேச விவகாரம். இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.
- காஷ்மீரத்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் இத்தனை ஆண்டுகாலமாகியும் நிறைவேற்றப்படவில்லை.
- ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க இந்தியா விரும்பவில்லை.
- எங்களை ஒடுக்குவதற்கு ராணுவத்தை இந்தியா பயன்படுத்துகிறது.
- பாகிஸ்தான் வெளியுறவுச் செயலருடனான பேச்சுவார்த்தைய இந்தியா ரத்து செய்தது துரதிருஷ்டவசமானது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications