சீமாந்திராவில் சேரும் 7 மண்டலங்கள்... எதிர்ப்பு தெரிவித்து நாளை தெலுங்கானா பந்த்!
ஹைதராபாத்: சீமாந்திராவில் உள்ள கம்மம் மாவட்டத்தில் 7 மண்டலங்களை இணைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தெலுங்கானாவில் பந்த் நடத்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் கே.சந்திரசகேர ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.
போலாவரம் திட்டத்தின் கீழ் இந்த 7 மண்டலங்களை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சட்டத் திருத்தமும் கொண்டு வரப்படுகிறது. இதற்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கோதாவரி ஆற்றில் போலாவரம் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கு வசதியாக இந்த 7 மண்டலங்களை சீமாந்திராவில் இடம் பெற்றுள்ள கம்மம் மாவட்டத்தில் இணைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
ஆனால் இதற்கு தெலுங்கானா பகுதியில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதையடுத்தே நாளை பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளார் ராவ்.
ஜூன் மாதம் முதல் தெலுங்கானா புதிய மாநிலம் செயல்பாட்டுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications