ஹைடெக்கான தெலுங்கானா முதல்வர்.. சட்டசபைக்குள் திரைகட்டி பவர் பாயிண்ட், ஸ்லைட் ஷோ
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், ஹைடெக்காக மாறிவிட்டார். மாநில சட்டசபையில், பவர் பாயிண்ட் தொழில்நுட்பம் மூலம், நீர்ப்பாசன திட்டம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் கொடுக்கப்போகிறார்.
பன்னாட்டு தொழில்நிறுவனங்களிலும், ஐடி நிறுவனங்களிலும் பவர் பாயிண்ட் என்ற திட்ட விளக்க தொழில்நுட்பம் ரொம்ப பிரபலம். பார்வையாளர்கள் முன்பு, திரையில் திட்டங்களை கொண்டு வந்து காட்டுவதால், எளிதில் புரிய வாய்ப்பு உள்ளது.

சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக, புதிதாக அமைந்துள்ள தெலுங்கானா மாநில சட்டசபை இதுபோன்ற பவர் பாயிண்ட் பிரசன்டேசனை விரைவில் பார்க்க உள்ளது.
நீர்ப்பாசன திட்டங்கள் சிலவற்றை சந்திரசேகரராவ் மாற்ற உள்ளதை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ள நிலையில், அவர்களுக்கு திட்டத்தை எளிதில் புரிய வைப்பதற்காக சட்டசபைக்குள் திரைகட்டி பவர் பாயிண்ட் மற்றும் ஸ்லைட் ஷோ மூலம் விளக்க உள்ளார் சந்திரசேகரராவ். இணையத்தின் மூலம், கூகுள் எர்த் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி, இதில் விளக்கம் அளிக்க உள்ளாராம்.
விரைவில் கூட உள்ள பேரவை கூட்டத்தொடரில் இது அமலுக்கு வருகிறதாம்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications