டிவி சேனல்களை குழிதோண்டி புதைக்கனும்னு சொன்னது சரிதான்: சந்திரசேகர் ராவ் மகள் கவிதா
ஹைதராபாத்: தெலுங்கானாவை அவமதிக்கும் டிவி சேனல்களை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியது சரியே என்று அவரது மகள் கவிதாவும் கூறியுள்ளார்.
இரு தொலைக்காட்சி சேனல்கள் தெலுங்கானாவுக்கு எதிராக செயல்படுவதாக கூறி நிகழ்ச்சி ஒன்றில் பெயர் குறிப்பிடாமல் மிரட்டல் விடுத்திருந்தார் சந்திரசேகர் ராவ். 10 அடி ஆழத்தில் அவர்களை புதைத்துவிட வேண்டும்; தேவைப்பட்டால் கழுத்தை நெறிப்போம் என்றும் எச்சரித்திருந்தார்.

இதற்கு அந்த 2 சேனல் ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சந்திரசேகர் ராவின் மகளும் எம்.பி.யுமான கவிதா கூறுகையில், சந்திரசேகர் கூறியதை மட்டுமே நீங்கள் பார்க்கக் கூடாது. அந்த தொலைக்காட்சிகளைப் பாருங்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைப் பற்றிய அவர்களின் விமர்சனங்களைக் கேளுங்கள். அவர் அரசை விமர்சிக்க பயன்படுத்தும் வார்த்தைகளை கவனியுங்கள். அந்த 2 சேனல்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இதனிடையே 2 சேனல்களும் சட்டசபை நடவடிக்கைகளை அவமதித்தால் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரவும் தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications