ஷீலா தீட்சித்தின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது: கெஜ்ரிவால்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியை 15 ஆண்டுகாலமாக ஆளும் முதல்வர் ஷீலா தீட்சித்தின் ஆட்சிக் கால முடிவுக்கான கவுண்ட்டன் தொடங்கிவிட்டதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.
டெல்லி சட்டசபைக்கு 4-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இன்று வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் இன்று.

புதுடெல்லி தொகுதியில் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ஷீலா தீட்சித்தின் 15 ஆண்டுகால ஆட்சிக்கான கவுண்ட்டன் தொடங்கிவிட்டது என்றார்.

மேலும் அவரது 15 ஆண்டுகால தவறான ஆட்சி முடிவுக்கு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications