அடடே.. கெஜ்ரிவால்ஜிக்கு கோவம் வந்துருச்சே...''ஆட்சிக்கு வந்தால் மீடியாக்களை லாக்கப்பில் அடைப்போம்''!
டெல்லி: ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்களை லாக்கப்பில் அடைத்து விடுவோம் என அக்கட்சித் தலைவர் கூறியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்த போது காவல் துறையினர் மீது இருந்த கோபம் தற்போது ஊடகங்கள் மீதும் திரும்பியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று நாக்பூரில் நடந்த விருந்தில் கலந்து கொண்ட கெஜ்ரிவால், அது வெளிப்படும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, ‘மீடியாக்கள் பாரதீய ஜனதா கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் விலை போய்விட்டது எனவும் எங்களுக்கு புறம்பான செய்திகளை மீடியாக்கள் வெளியிட்டுவருகிறது இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் எனவும் அவர் அந்த விருந்து நிகழ்ச்சியில் கூறியதாக தெரிகிறது.
மேலும், ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்ட மீடியாக்களை லாக்கப்பில் அடைத்து விடுவோம் என கெஜ்ரிவால் கோபத்துடன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இது தொடர்பாக கருத்துப் பெற செய்தியாளர்கள் கெஜ்ரிவாலைத் தொடர்பு கொண்ட போது, ‘தான் அவ்வாறு எதுவும் கூறவில்லை' என அவர் மறுத்துள்ளாராம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications