கேரளாவிலும் ஒரே கட்டமாக மே 16-ல் சட்டசபை தேர்தல்; மே 19- வாக்கு எண்ணிக்கை
திருவனந்தபுரம்: தமிழகம், புதுவையுடன் கேரளாவிலும் ஒரே கட்டமாக மே 16-ந் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும்; மே 19-ந் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.

அஸ்ஸாமில் 2 கட்டங்களாகவும் மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 16-ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
LIVE: Here is the schedule of #AssemblyElections in Tamil Nadu, Kerala and Puducherry pic.twitter.com/esaNR5XwS2
— PIB India (@PIB_India) March 4, 2016
கேரளா மாநில தேர்தல் அட்டவணை விவரம்:
ஏப்ரல் 22- வேட்புமனுக்கள் தாக்கல் தொடக்கம்
ஏப்ரல் 29- வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்
ஏப்ரல் 30- வேட்புமனுக்கள் பரிசீலனை
மே 2- வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்
மே 16- ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல்
மே 19- வாக்கு எண்ணிக்கை
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications