சொத்துக்காக தந்தையை கொன்று உடலை துண்டுகளாக்கி பல இடங்களில் வீசிய சாப்ட்வேர் என்ஜினியர்
திருவனந்தபுரம்: கேரளாவில் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் தனது தந்தையை சுட்டுக் கொன்று அவரின் உடலை பல துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசியுள்ளார்.
கேரள மாநிலம் செங்கணூரை சேர்ந்தவர் ஜாய் வி ஜான்(68). அவரது மனைவி மரியம்மா. அவர்களின் மகன் ஷெரின் ஜான்(36). ஷெரின் கேரளாவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வந்தார்.

ஜாய் கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்துள்ளார். கடந்த புதன்கிழமை ஏ.சி.யை ரிப்பேர் செய்ய ஜாய் தனது மகனுடன் கடைக்கு சென்றார். கடைக்கு சென்ற ஜாய் வீடு திரும்பாததையடுத்து அவரின் மனைவி மரியம்மா இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் ஷெரினிடம் விசாரித்தபோது அவர் தனது தந்தையை சுட்டுக் கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி பல இடங்களில் வீசியது தெரிய வந்தது. ஷெரின் காட்டிய இடங்களில் இருந்து கை, தலை மற்றும் பிற உடல் பாகங்கள் கிடைத்தன.
அந்த பாகங்கள் மரபணு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷெரினை கைது செய்துள்ளனர். தந்தை, மகன் இடையேயான சொத்து பிரச்சனையால் இந்த கொடூர கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications