ஜும்மா மசூதி தாக்குதலில் தொடர்புள்ள இந்தியன் முஜாகிதின் தீவிரவாதி உ.பியில் கைது!
லக்னோ: இந்தியன் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் சகரன்பூரில் தீவிரவாதி ஊடுருவியதாக கிடைத்த தகவலை தொடர்ந்து டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவு படையினர், பாதுகாப்பு படையினருடன் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், அஜாஸ் ஷேக் என்ற இந்தியன் முஜாகிதின் தீவிரவாதி சிக்கியுள்ளார். இவர் புனே நகரை சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தியன் முஜாகிதின் தீவிரவாத அமைப்பில் இருந்து இந்தியாவுக்கு எதிராக நாச வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு, போலி அடையாள அட்டை மற்றும் சிம் கார்டுகள் மற்றும் பிற அடையாள அட்டைகளை அஜாஸ் ஷேக் தயார் செய்து கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் ஜும்மா மசூதி மீதான தாக்குதல் உள்ளிட்ட தீவிரவாத செயல்கள் பலவற்றிலும் இவருக்கு தொடர்புள்ளதாக தெரியவந்துள்ளது.
அல்கொய்தா தனது கிளையை இந்தியாவில் தொடங்கியுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications