டெல்லிக்கும் பரவிய முத்தப் போராட்டம்.. ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் முன் 'இச்' கொடுத்து களேபரம்!
டெல்லி: கேரளாவிலிருந்து கொல்கத்தாவுக்குப் பரவிய கிஸ் ஆப் லவ் போராட்டம் தற்போது டெல்லிக்கும் வந்துள்ளது. டெல்லியில் உள்ள ஆர். எஸ்.எஸ். அலுவலகம் முன்பு கூடிய போராட்டக்காரர்கள் முத்தம் கொடுத்துப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரர்களில் பலரும் மாணவ, மாணவியர் ஆவர். இவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் அதற்குள் சிலர் முத்தமிட்டுக் கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்கள் ஜன்டிவாலன் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்தனர். அவர்களைப் போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தி தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தடுக்கப்பட்ட இடத்திலேயே அவர்கள் முத்தமிட ஆரம்பித்து விட்டனர்.
ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் எதிராகவும் அவர்கள் கோஷமிட்டனர். மாரல் போலீஸிங் என்ற பெயரில் சுதந்திரத்தைத் தடுப்பதற்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
நேற்று மாலை 7 மணியளவில் இந்தப் போராட்டம் நடந்தது. இருப்பினும் போலீஸார் யாரையும் கைது செய்யவில்லை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications