மாற்றுத்திறனாளிகளுக்கான உலக அழகி போட்டியில் பங்கேற்கும் கேரளா இளம் பெண்

ஷோபியாவினால் பேசவோ, கேட்கவோ இயலாது. ஆனால் பல்வேறு திறமைகளைக் கொண்டவர். இவர் செக் குடியரசு நாட்டின் பிராக் நகரில், வரும் 17ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான உலக அழகிப்போட்டியில் பங்கேற்க உள்ளார்.
சிறுவயது முதலே
ஷோபியாவின் தந்தை இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கிறார். தாயார் பள்ளி ஆசிரியை. பத்து மாத குழந்தையாக இருந்த போதுதான் ஷோபியாவின் செவித்திறன் பாதிக்கப்பட்டிருந்ததை பெற்றோர்கள் கண்டறிந்துள்ளனர். அதுமுதல் பல்வேறு சிறப்பு பயிற்சிகளை அளித்து திறமைமிக்க குழந்தையாக ஷோபியாவை வளர்த்து வந்துள்ளனர்.
பன்முகத்திறமை
ஷோபியா தற்போது இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வருகிறார். படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டு,ஓவியம், ஆடை வடிவமைப்பு, மாடலிங் என பன்முகத்திறமைக் கொண்டவர் ஆவர்.
கார் பந்தைய வீராங்கனை
நடனத்திலும் அதிக ஆர்வம் கொண்ட ஷோபியா, கார் பந்தையத்திலும் ஆர்வம் கொண்டுள்ளார். எதிர்காலத்தில் கார்பந்தைய வீராங்கனை ஆகவேண்டும் என்பது இவருடைய எதிர்கால கனவாகும்.
இந்திய அழகிப் போட்டி
டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய அழகி போட்டியில், ஷோபியா இரண்டாம் பரிசை வென்றார்.
உலக அழகிப் போட்டி
இந்த நிலையில் செக் குடியரசு நாட்டின் பிராக் நகரில், வரும் 17ம் தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக அழகிப்போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க உள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications