கொச்சு வெடிகள்: ஃபேஸ்புக் பக்கம் மூலம் சிறுமிகளை வைத்து விபச்சாரம்
திருவனந்தபுரம்: ஆன்லைன் விபச்சாரம் தொடர்பான ஃபேஸ்புக் பக்கமான கொச்சு சுந்தரிகள் பற்றி கேரள போலீசார் விசாரணை நடத்தியபோது கொச்சு வெடிகள் என்ற பெயரில் மேலும் ஒரு பக்கம் செயல்படுவது தெரிய வந்துள்ளது.
ஆன்லைன் மூலம் விபச்சாரம் செய்து வந்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவர் ராகுல் பசுபாலன் உள்ளிட்டோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். விபச்சாரத்திற்காக கொச்சு சுந்தரிகள் என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பக்கம் துவங்கி சிறுமிகளின் புகைப்படங்களை வெளியிட்டு வந்தவரும் கைது செய்யப்பட்டார்.

அவர் தான் ராகுல், ரஷ்மிக்கு பெண்கள், சிறுமிகளை அனுப்பி வைத்து வந்துள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விபச்சாரத்திற்காக கொச்சு வெடிகள் என்ற பெயரில் மற்றொரு ஃபேஸ்புக் பக்கம் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
கொச்சு வெடிகள் பக்கத்தில் சிறுமிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. புகைப்படங்களை பார்த்து பலர் அசிங்கமாக கமெண்ட் போட்டுள்ளனர். இந்த பக்கத்தை யார் துவங்கி சிறுமிகளை வைத்து விபச்சாரம் செய்வது என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சிறுமிகளை வைத்து விபச்சாரம் செய்ய ஃபேஸ்புக்கில் பக்கங்கள் துவங்கப்படுவது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications