அனுஷ்காவுக்காக தான் கோஹ்லி 'இப்படி' செய்கிறாராம்!
மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது காதலி அனுஷ்கா பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பாததால் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறாராம்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், அவரது காதலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் கடந்த பிப்ரவரி மாதம் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தற்போது அவர்கள் காதலை புதுப்பித்துள்ளனர்.

இதையடுத்து இருவரும் பழையபடி ஜோடி போட்டு உணவகங்களுக்கு செல்கிறார்கள். காதலை புதுப்பித்த விஷயத்தை ஊர், உலகத்திற்கு எல்லாம் தெரிவிக்காமல் தங்களோடு வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்களாம் கோஹ்லியும், அனுஷ்காவும்.
இந்நிலையில் கோஹ்லி பத்திரிகையாளர்களை சந்திப்பதை முடிந்த வரையில் தவிர்த்து வருகிறார். எங்கே பத்திரிகையாளர்களை சந்தித்தால் அனுஷ்கா பற்றி கேட்டுவிடுவார்களோ என்று நினைத்து தான் இப்படி செய்கிறாராம் கோஹ்லி.
அனுஷ்கா தற்போது சுல்தான் படப்பிடிப்பில் புடபெஸ்ட்டில் உள்ளார். முன்னதாக அவரை வழியனுப்பி வைக்க மும்பை விமான நிலையத்திற்கு வந்த கோஹ்லி அனுஷ்காவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications