இரவு நேர விளையாட்டில் கோஹ்லி பிசி, அப்புறம் பகலில் எப்படி: நடிகரின் கீழ்த்தரமான ட்வீட்
மும்பை: விராட் பாய், நீங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாடுவீர்கள் என்று நினைப்பவர்கள் முட்டாள்கள். நீங்கள் இரவு நேரத்தில் பிசியாக விளையாடும்போது பகலில் ஏன் விளையாட வேண்டும் என்று இந்தி நடிகர் கேஆர்கே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நானும் பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருக்கிறேன், நான் மிகவும் பிரபலமாக்கும் என்று கூறிக் கொண்டு திரிபவர் கமால் ஆர் கான். ஷாருக்கான் தனது பெயரை எஸ்ஆர்கே என்று பயன்படுத்துவதால் அவருக்கு போட்டியாக கமால் தனது பெயரை கேஆர்கே என்று வைத்துக் கொண்டுள்ளார்.
அவ்வப்போது யாரையாவது திட்டி அல்லது வம்புக்கு இழுத்து ட்வீட் போடுவதையே முழுநேர வேலையாக வைத்துள்ளார் கேஆர்கே. ஓட்டவாய் என்று பாலிவுட்காரர்கள் திட்டும் கேஆர்கே உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த பிறகு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அனுஷ்கா
இந்தியா தோல்வி அடைய முக்கிய காரணமான அனுஷ்கா சர்மாவின் வீட்டில் கல்லெறியுமாறு மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

தேசதுரோகி
அனுஷ்கா சர்மாவின் படங்களை புறக்கணிக்குமாறு மக்களை கேட்டுக் கொள்கிறேன். அவரது படங்களை பார்ப்பவர்கள் தான் உண்மையான தேச துரோகி.

கோஹ்லி
இன்று விராட் கோஹ்லி தன்னுடைய கௌரவத்தை மட்டும் அல்ல அனுஷ்கா சர்மாவின் கௌரவத்தையும் காக்க வேண்டி உள்ளது.

கிரிக்கெட்
விராட் பாய், நீங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாடுவீர்கள் என்று நினைப்பவர்கள் முட்டாள்கள். நீங்கள் இரவு நேரத்தில் பிசியாக விளையாடும்போது பகலில் ஏன் விளையாட வேண்டும் என்று கேஆர்கே தெரிவித்துள்ளார்.

கீழ்த்தரம்
இப்படி கீழ்த்தரமாக ட்வீட்கள் போடுவதால் தான் கேஆர்கே மீது பாலிவுட்காரர்கள் கொலவெறியில் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications