கூடங்குளத்தில் பிப்ரவரிக்குள் முழு மின் உற்பத்தி: நா.சா.
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறியதாவது:
கூடங்குளத்தில் தலா 1,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய இரு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலாவது அணு உலையில் தற்போது 440 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இது 750 மெகாவாட்டாகவும், அதன் பிறகு அதிகபட்சமாக 1,000 மெகா வாட் வரையிலும் அடுத்த மாத இறுதிக்குள் உயர்த்தப்படும். அணு உலையின் மின் உற்பத்தித் திறனை 750 மெகா வாட்டாக உயர்த்துவதற்கு அணு சக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் ஏற்கெனவே அனுமதி கேட்டு அதன் அதிகாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கான அனுமதி எந்த நேரத்திலும் கிடைக்கவுள்ளது. 2வது அணு உலையில் மின் உற்பத்தியைத் தொடங்கும் பணிகள் 95% நிறைவடைந்துள்ளன.
எனவே, இந்த அணு உலையில் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மின் உற்பத்தி தொடங்க முடியும்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications