குரங்குக்கு இறுதிச் சடங்கு செய்து நெகிழ வைத்த கிராம மக்கள்...!- வீடியோ
ஆந்திர மாநிலம் குப்பம் கிராமத்தில் சாலை விபத்தில் அடிபட்டு இறந்த குரங்குக்கு மனிதர்களுக்கு செய்வதுபோல் இறுதிசடங்கு செய்து அடக்கம் செய்த நிகழ்வு நெகிழ்ச்சி ஊட்டுவதாக இருந்தது.
Subscribe to Oneindia Tamil
அமராவதி: சாலையில் அடிபட்டு இறந்த குரங்குக்கு, குப்பம் கிராம மக்கள் இறுதிசடங்கு நடத்தி குரங்கை அடக்கம் செய்த நிகழ்வு நெகிழச் செய்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ளது குப்பம் கிராமம். இங்கு சில தினங்களுக்கு முன்பு குரங்கு ஒன்று சாலை விபத்தில் அடிபட்டு, பலத்த காயமடைந்தது. உடனே அந்தக் குரங்கை மீட்டு, மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளித்தனர்.

கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இரண்டு நாட்களாக குரங்குக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் குரங்கு இறந்துவிட்டது. குரங்கின் மேல் பாசம் வைத்த குப்பம் கிராம மக்கள் அதற்கு மனிதர்களுக்கு செய்வது போல் இறுதிச் சடங்கு செய்ய முடிவெடுத்தனர்.
அதன்படி பாடைகட்டி, மாலை போட்டு பறை ஒலிக்க ஆட்டம் ஆடி ஊர்வலமாக எடுத்துச் சென்று புதைத்தனர். இந்த நிகழ்வு பார்ப்பவரை நெகிழச் செய்தது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications