12ம் வகுப்பு மாணவியை சீரழித்து, கருக்கலைப்பு செய்ய வைத்த ஆசிரியர் கைது
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து, கருக்கலைப்பு செய்ய வைத்த ஆசிரியரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோம்தி நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியராக பணி புரிந்து வருபவர் ஆர்.சி.திவாரி (47 ). இவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

நடந்ததை வெளியில் கூறக் கூடாது என மிரட்டியே அம்மாணவியே தொடர்ந்து அவர், இரண்டு மாதங்களாக பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதன் விளைவாக அம்மாணவி கருவுற்றுள்ளார்.
உடனடியாக திவாரி தனது மனைவி அனிதா மற்றும் இரண்டு பெண் மருத்துவர்கள் உதவியுடன், கடந்த 10ம் தேதியன்று அம்மாணவிக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் கருக்கலைப்பு செய்துள்ளனர்.
மகளின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் கவனித்த அம்மாணவியின் அம்மா, இது தொடர்பாக மகளிடம் விசாரித்துள்ளார். அப்போது நடந்த சம்பவம் அனைத்தையும் அம்மாணவி கண்ணீருடன் கூறியுள்ளார்.
உடனடியாக, இது தொடர்பாக அம்மாணவியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் திவாரியைக் கைது செய்த போலீசார், அவரது மனைவி மற்றும் கருக்கலைப்பிற்கு உதவிய இரு பெண் மருத்துவர்கள் ஆகியோரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications