ஆட்சிக்கு வந்தால் முதல் வேட்டு “ஆர்எஸ்எஸ் – பாஜக” வுக்குதான் - சொல்கிறார் லாலு
பாட்னா: "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனதாவை தடை செய்துவிடுவோம் " என்று லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் "ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதா போன்ற அமைப்புகளை தடை செய்துவிடுவோம்.

இதுபோன்ற அமைப்புகள் வெறுப்புணர்வை பரப்பி வருகிறது. மேலும், வன்முறையாளர்களை நாட்டை விட்டே துரத்துவோம்" என்று கூறினார்.
மேலும் அவர், "கிரிராஜ் சிங் அனைவருக்கும் தலைவர் இல்லை. இந்தியாவில் வகுப்புவாதம் மற்றும் பாசிச பிரச்சாரம் செய்துவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முகமூடி அணிந்த உருவம்தான்.
இது போன்ற அமைப்பு இந்தியாவில் அதிகாரத்திற்கு வருவதை கடவுள்தான் தடுக்கவேண்டும். அவர்கள் மொத்த இந்தியா முழுவதும் தீயை வைத்து விடுவார்கள். இது இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை முழுவதும் விழுங்கிவிடும். இந்தியா அழிந்துவிடும்" என்றும் கூறியுள்ளார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications