தேர்தலில் வெற்றி பெற, தீய சக்தியை விரட்ட வாஸ்துபடி வீட்டுக் குளத்தை மூடிய லாலு
பாட்னா: நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் வாஸ்து சாஸ்திரத்தின் உதவியை நாடியுள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவை அவரது கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் விட்டுவிட்டு எதிர்கட்சியில் சேர்ந்துவிட்டனர். லாலு காங்கிரஸுடன் கூட்டணி வைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்காது என்று அவர்கள் கிளம்பிவிட்டார்கள்.
இதையடுத்து லாலு தேர்தலில் வெற்றி பெறவும், தீய சக்திகளிடம் இருந்து தங்கள் குடும்பத்தாரை காப்பாற்றவும் வாஸ்து சாஸ்திரத்தை நாடியுள்ளார். அவர் தங்கியுள்ள வீட்டில் ஒரு குளம் உள்ளது. அந்த குளத்தை வாஸ்து நிபுணரின் பரிந்துரையின்பேரில் மண்ணை போட்டு மூடிவிட்டார். வீட்டுக்கு மத்திய பகுதியில் குளம் இருப்பதால் அது குடும்பத்திற்கும், கட்சிக்கும் தடைகளை ஏற்படுத்துகிறது என்றும், துரதிஷ்டத்தை ஏற்படுத்துகிறது என்றும் வாஸ்து நிபுணர் கூறினாராம். அதன் பிறகே லாலு குளத்தை மூடிவிட்டாராம்.
லாலுவுக்கு மூடநம்பிக்கைகள், ஜோதிடம் உள்ளிட்டவை மீது நம்பிக்கை உண்டு என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications