எச்சூஸ்மி.. டோண்ட் டிஸ்டர்ப் சுஷ்மா.. இது லாலு!
பாட்னா: மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஒரு பெண். அவரை அரசியல்வாதிகள் தொந்தரவு செய்யக் கூடாது. இத்தோடு விட்டு விடுங்கள் என்று சுஷ்மாவுக்குப் பரிந்து பேசியுள்ளார் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ்.
தலைமறைவுக் குற்றவாளியான லலித் மோடிக்கு ஆதரவாக செயல்பட்டு பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் சுஷ்மா சுவராஜ். அவர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. ஆனால் பாஜக இதற்கு மறுப்பும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது.

காங்கிரஸார் தேவையில்லாமல் இதைப் பெரிதுபடுத்துவதாக பாஜக கூறுகிறது. வழக்கம் போல பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை. அமைதியாக அவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சுஷ்மாவுக்கு ஆதரவாக லாலு பேசியுள்ளார். அவர் கூறுகையில், சுஷ்மா ஒரு பெண். இந்தப் பிரச்சினையை இப்படியே விட்டு விடலாம். அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம். மேலும் மேலும் தொந்தரவு செய்வதை அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் லாலு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications