மோடி ஒரு அரசியல் ராவணன்: சொல்கிறார் லாலு பிரசாத் யாதவ்
பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி அரசியல் ராவணன் என்றும் பீகார் தேர்தலில் அவரது முடிவு தெரிய வரும் என்றும் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மோடி ஒரு அரசியல் ராவணன். விஜயதசமி அன்று எப்படி மக்கள் ராவணனை கொல்வார்களோ அதே போன்று பீகார் மக்கள் அரசியல் ராவணனை வதம் செய்வார்கள். பீகார் தேர்தலில் இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதை தான் அவ்வாறு கூறினேன் என்றார்.
பீகாரில் காட்டாட்சியை ஊக்குவித்தவர்களின் விதியை மக்கள் நிர்ணயிப்பார்கள் என மத்திய விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
லாலு பிரசாத் யாதவ் தேவையில்லாத பேச்சு பேசி வருவதாக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள லோக் சமதா கட்சி தலைவர் உபேந்திரா குஸ்வாஹா கூறியுள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications