திரிபுராவில் நிலச்சரிவு: பாறைகளுக்கு அடியில் சிக்கி தாய்- 2 குழந்தைகள் பலி
அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தாயும், இரண்டு குழந்தைகளும் பலியாகியுள்ளனர்.
திரிபுராவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தெற்கு திரிபுரா பகுதியில் நிட்டிரோஸாபரா என்ற மலையடிவார கிராமம் ஒன்றுள்ளது.
வியாழக்கிழமை இரவு இந்த கிராமத்தில் உள்ள குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த ஜமாதன் திரிபுரா(32) என்பவர் மலைப்பாறைகள் சரிந்து விழும் சத்தம் கேட்டு கண்விழித்தார்.
தூக்கத்தில் இருந்த மனைவி, பிள்ளைகளை எழுப்பிக் கொண்டு குடிசையை விட்டு வெளியே வந்து பாதுகாப்பான பகுதியை நோக்கி ஓடினார்.
ஆனால் மளமளவென்று சரிந்து, உருண்டு வந்த பாறை குவியல்களுக்கு அடியில் சிக்கி ஜமாதனின் மனைவி சிடமாலா, அவரது 4 வயது மகன் மற்றும் 2 வயது மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications