பாரத ரத்னா உஸ்தாத் பிஸ்மில்லா கானின் ஷெனாய் வாரணாசி வீட்டில் இருந்து திருட்டு
Subscribe to Oneindia Tamil

பீகாரில் பிறந்த பிரபல ஷெனாய் இசைக் கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லா கான் தனது 93வது வயதில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் இருக்கும் அவரது வீட்டில் கடந்த 2006ம் ஆண்டு மரணம் அடைந்தார். இசைத் துறையில் அவர் ஆற்றிய சேவையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு கடந்த 2001ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கியது.
ஷெனாயை உலக அளவில் பிரபலமாக்கிய பெருமை உஸ்தாத் பிஸ்மில்லா கானையே சேரும். அவர் பயன்படுத்திய ஷெனாய் கருவி அவரது வாரணாசி வீட்டில் இருந்து திருடு போயுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் திருடர்களை தேடி வருகிறார்கள்.
முன்னதாக உஸ்தாத் அம்ஜத் அலி கான் இங்கிலாந்தில் இருந்து டெல்லி வருகையில் அவரது சரோட் இசைக் கருவி காணாமல் போனது. பின்னர் அதை விமான நிறுவனமே கண்டுபிடித்து அவரிடம் பத்திரமாக ஒப்படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications