லஷ்கர் தீவிரவாத அமைப்பின் தலைவர் காஷ்மீரில் கைது
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீர் பகுதிக்கான லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் கமாண்டர் பாதுகாப்பு படை வீரர்களால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் முல்தான் பகுதியை சேர்ந்தவர் முகமது நவீத் ஜாத் என்ற அபு ஹன்சல்லா. லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தெற்கு காஷ்மீர் மாவட்ட தலைவர் என்று தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டவர். இவர், காஷ்மீர் மாநிலத்திலுள்ள குல்கம் மாவட்டத்தின், பேபாக் பகுதியில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ராணுவம் மற்றும் மாநில காவல் துறை இணைந்து நடத்திய அதிரடி வேட்டையில் அபு ஹன்சல்லா சிக்கினார். இவரிடமிருந்து ஏகே ரக துப்பாக்கி, 2 மாகசின்கள், 60 ரவுண்ட் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications