மைசூர் அருகே சோகம்.. மின்னல் தாக்கி 7 பேர் பரிதாப பலி #Bengalururains
மைசூர்: கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்த சோக சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் உள்ளிட்ட தென் கர்நாடக பகுதிகள் பலவற்றில் தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்து வருகிறது. இன்று நண்பகல் முதல் மாலை வரை பெய்த கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல மைசூர் மாவட்டம், பிரியாபட்டணம் தாலுகாவிலுள்ள நந்தினாதபுரா கிராமத்தில் இன்று மாலை மின்னல் தாக்கியதில், அந்த ஊரை சேர்ந்த சுஜய் (15), சுவர்ணம்மா (45), புட்டண்ணா (60), சுதீப், திம்மேகவுடா, உமேஷ் மற்றும் பிரவீண் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் 5 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications