ஒக்கே ஒக்க போன்... குவார்ட்டர் வீடு தேடி வரும் - இனி ஆந்திராவில் மதுவுக்கும் ஹோம் டெலிவரி!
ஹைதராபாத்: ஆந்திராவில் இனி ஒரு போன் கால் போட்டால் போதுமாம்... பீட்ஸா, பிரியாணி போல மதுவும் இனி ஹோம் டெலிவரி செய்யப்படும் என்ற பொன்னான செய்தி குடிமகன்கள் காதில் தேனாக பாய்ந்துள்ளது. கால் கூட வேண்டாம் ஒரு எஸ்.எம்.எஸ் செய்தாலே வீடு தேடி வருமாம் "லிக்கர்".
சுங்கவரித்துறை அதிகாரிகள் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் கடைகள் காலி செய்யப்பட்டதனை தொடர்ந்து மதுவை வீடுகளேக்கே சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா போன்ற டவுன் பகுதிகளில் உள்ள மால்களிலும் இந்த வசதி அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆந்திர மாநில கலால் அதிகாரி சீனிவாஸ் ஸ்ரீநரேஷ், "கிட்டதட்ட 5 மால்களில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி, காக்கிநாடா, குண்டூர் ஆகிய இடங்களில் இந்த வசதி கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த வசதியை அமல்படுத்த ஒவ்வொரு மாலும், 10,000 சதுர அடியில் அமைந்திருக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி 436 மதுக்கடைகளின் மூலம் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications