For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு ரூ. 75 ஆயிரம் கோடி கடன்! #Budget 2018

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் நிதியானது ரூ. 75 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    உலகின் மாபெரும் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவிப்பு - வீடியோ

    டெல்லி : மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் நிதியானது ரூ. 75 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடனானது 2016-17ம் நிதியாண்டில் 42 ஆயிரம் கோடியாக இருந்தது கடந்த ஆண்டுகளில் 37 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மத்திய அரசு இந்த நிதியை மார்ச் 2019க்குள் ரூ. 75 ஆயிரம் கோடியாக வழங்க முடிவு செய்துள்ளது.

    Loans to SHG increased to Rs.75 lakh crores for 2018-19

    மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படம். 8லட்சம் பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்படும். 4 கோடி கிராமப்புற வீடகளுக்கு கட்டணமில்லா மின் இணைப்பு வழங்கப்படும். கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் நீர்ப்பாசன மேம்பாட்டுக்கு ரூ. 14.34 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஜேட்லி கூறினார்.

    English summary
    Loans to Self help groups for the financial year 2018-19 is increased to Rs.75 lakhs crores from 2016 it is increased upto 37 percentage over the years he added.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X