உ.பியின் 80, பீகாரின் 40 தொகுதிகளுக்கு 6 கட்ட வாக்குப் பதிவு!
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகார் மாநிலத்தில் 40 தொகுதிகள்தான் இருக்கின்றன. ஆனால் இம்மாநிலத்தில் 6 கட்டமாக லோக்சபா தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தைப் போல பீகாரிலும் 40 தொகுதிகள்தான் இருக்கின்றன. தமிழகம் போன்ற பிற மாநிலங்களில் எல்லாம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

ஆனால் 40 தொகுதிகளைக் கொண்ட பீகாருக்கு 6 கட்ட வாக்குப் பதிவு என்று அறிவித்துள்ளது. இதற்கு காரணம் அம்மாநிலத்தில் நிலவும் மிக மோசமான சட்டம் ஒழுங்குதான் என்கின்றனர் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.
உ.பியிலும் 6 கட்டம்
இதேபோல் மிக மோசமான சட்டம் ஒழுங்கு கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தின் 80 தொகுதிகளுக்கும் 6 கட்ட வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இத்தனைக்கும் மாவோயிஸ்டுகள் அதிக ஆதிக்கம் இல்லாத மாநிலங்கள் இவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications