டிக்கெட் பரிசோதகர் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதில் 55 வயது பெண் பலி
போபால்: மத்திய பிரதேசத்தில் டிக்கெட் பரிசோதகர் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதில் 55 வயது பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் ஓம் குமாரி தெம்ரே(55). ஷாஜாபூர் மாவட்டம் பெர்சாவில் வசித்து வந்த அவருடைய மகள் இறந்துவிட்டார். இதையடுத்து குமாரி தனது குடும்பத்துடன் பெர்சா சென்று மகளின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் தனது மற்ற 2 மகள்கள், மகன் மற்றும் மருமகனுடன் இந்தூர் ஜம்மு தாவி மால்வா எக்ஸ்பிரஸ் மூலம் போபாலுக்கு கிளம்பினார். அவர்கள் பொது கம்பார்ட்மென்டுக்கான டிக்கெட் எடுத்திருந்தனர். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் ரிசர்வ்ர்ட் பெட்டியில் ஏறிவிட்டனர்.
இது குறித்து குமாரியின் மகள் நேஹா கூறுகையில்,
ரயில் கிளம்புகையில் டிக்கெட் பரிசோதகர் வந்து பொது கம்பார்ட்மென்டுக்கான டிக்கெட்டை வைத்துக் கொண்டு வேறு பெட்டியில் ஏறியவர்களை திட்டியதுடன் அவர்களை கீழே தள்ளிவிட்டார். அவர் என் அம்மாவையும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். கீழே விழுந்த என் அம்மா மீது ரயில் ஏறியதில் அவரது தலை தணியாக உடல் தணியாக துண்டானது.
என் அம்மாவை தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகரை தண்டிக்க வேண்டும் என்றார்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications