பலாத்காரம் செய்ய முயன்று இளம்பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட 2 பேர்
போபால்: மத்திய பிரதேசத்தில் டெல்லியைச் சேர்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று அவர் எதிர்க்கவே ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் டெல்லியில் வேலை பார்த்து வருகிறார். அவர் டெல்லியில் இருந்து ரயில் மூலம் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜெய்னில் உள்ள பிரபலமான கோவில் ஒன்றுக்கு சென்றார். எஸ்-7 பெட்டியில் பயணம் செய்த அவர் இன்று காலை 6 மணிக்கு மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள பீனா ரயில் நிலையத்தில் இருந்து 25 கிமீ தொலைவில் தண்டவாளத்தில் மயக்கமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை முதலில் சாகரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னல் மேல் சிகிச்சைக்காக அவர் போபாலில் உள்ள ஹமீதியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது உடலின் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
அந்த பெண்ணை சக பயணிகள் இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று அவரை தாக்கி, அவரது நகை, உடைமைகளை திருடிக் கொண்டு அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications