மதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் நெரிசல்: 2 பேர் பலி
மதுரை சித்திரைத் திருவிழாவில், அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது.
அழகரைக் காண்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்தனர். அதில் மதுரை கோரிப்பாளையம் பகுதியிலும், தமுக்கம் பகுதிகளும் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இருவர் பலியாகியுள்ளனர்.
24க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைகையாற்றில் நெரிசலில் சிக்கியவர்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள மதுரை மாவட்ட நிர்வாகம் உதவி எண் வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 9498042434 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் விவரங்களை அறியாலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(இந்த செய்தி தொடர்பான மேற்கொண்டு வரும் தகவல்கள் இதே பக்கத்தில் சேர்க்கப்பட்டு மேம்படுத்தப்படும். நேயர்கள் கூடுதல் தகவல்களுக்கு இதே இணைப்பை மீண்டும் பயன்படுத்தலாம்.)
https://www.youtube.com/watch?v=Kb4b9saKVoI
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது













Click it and Unblock the Notifications