சித்தம் தெளிய ‘சித்தராமையா’வுக்கு லெமன் பார்சல்... மதுரை இந்து மக்கள் பேரவை குறும்பு!
மதுரை: உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து காவிரி நீரைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு எலுமிச்சை பழத்தையும், திருக்குறள் புத்தகத்தை மதுரை இந்து மக்கள் பேரவையினர் தபாலில் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும்கூட காவிரி நீரை திறந்துவிட தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது கர்நாடக அரசு. இதனால் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.

கிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேலாக இருமாநிலங்களுக்கும் இடையே போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வேண்டி தமிழகத்திலும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவிலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கர்நாடக அரசின் போக்கை கண்டித்து மதுரை இந்து மக்கள் பேரவையினர் வித்தியாசமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு 'சித்தம்' தெளிய எலுமிச்சை பழத்தையும், 'அறிவை வளர்க்க' திருக்குறள் புத்தகத்தையும் அவர்கள் தபாலில் பார்சல் அனுப்பி வைத்தனர்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications