அருணாசலபிரதேசத்தில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
அருணாசல பிரதேச மாநிலம் டிபாங் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று காலை 7.25 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5 ஆக பதிவானது.
பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது. இதனால் பாதிப்பு எதுவும் இல்லை. அருணாச்சலபிரதேசத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications