நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெற்றி உறுதியானது!
Recommended Video
நாக்பூர்: மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.

மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக சிவசேனா கூட்டணி 157 இடங்களிலும் (வெற்றி மற்றும் முன்னணி), காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சி 104 இடங்களிலும் (வெற்றி மற்றும் முன்னிலை) முன்னிலையில் உள்ளன. மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 26 இடங்களில் வெற்றி மற்றும் முன்னிலையில் உள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போடடியிட்ட பாஜகவின் முதல்வர் வேட்பாளரும், அம்மாநில முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தன்னை எதிர்த்து போட்டியிட்டுள்ள ஆஸிஷ் தேஷ்முக்கைவிட 43 ஆயிரத்து 734 வாக்குகள்அதிகம் பெற்றுள்ளார். ஏறக்குறைய தேவேந்திர பட்னாவிஸ் வெற்றி பெற்றுவிட்டார். இன்னும முழுமையாக வாக்குகள் எண்ணப்பட்டாததால் வெற்றி அறிவிக்கப்படவில்லை.
இதனிடையே கடந்த 2014 தேர்தலில் இதே நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் தான் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் போட்டியிட்டார். அப்போது அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைவிட 58 ஆயிரத்து 942 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications