மகாராஷ்டிரா அமைச்சர் முகத்தில் மை வீச்சு: கண்ணில் படுகாயம்
மும்பை: மகாராஷ்டிரா அமைச்சர் மீது போராட்டக்காரர்கள் மை வீசியதில் அவரது கண்களில் காயம் ஏற்பட்டது.
மகாராஷ்டிராவில் தனகர் (ஆடு மேய்ப்போர்) ஜாதியினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை வலியுறுத்தி, கடந்த வாரம் நடந்த போராட்டத்தின்போது அரசு பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்நிலையில் புனே மாவட்டம் இந்தாபுர் பேரவை தொகுதிக்குட்பட்ட பிக்வான் பகுதியில் இன்று நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க அம்மாநில கூட்டுறவு மற்றும் சட்டப்பேரவை விவகார துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பாட்டீல் வந்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட போராட்டக்காரர்கள் கெரோ செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆர்ப்பாட்டக்கார்களில் சிலர் அமைச்சர் முகத்தில் மை வீசியதாக தெரிகிறது. கண்ணில் மை பட்டதால் அமைச்சர் துடிதுடித்து அங்கேயே உட்கார்ந்துவிட்டார். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அமைச்சர் புனேயிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேல் சிகிச்சை நடந்து வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications